Mahabharatham 05/16/14
HTML-код
- Опубликовано: 29 мар 2025
- Mahabharatham | மகாபாரதம்!
Draupadi gets devastated to know that she has become a slave for Duryodhanan. The Pandavas tries to stop it but is unable to save Draupadi. Duchathanan comes to take Draupadi to the court, but she puts up a fight. Draupadi tries to get help from Kunti but Duchathanan catches up with her and pulls her to the court by catching her hair.
பெரும் தவறை செய்து விட்டாய் கர்ணா 🤬🥹😡
கர்ணனின் அனைத்து தர்மமும் இப்போது அதர்மம் ஆனது
being a women, watching after this episode i could not control my cryings, even during typing this comment..... awesome acting..draupati
adimai ponnu na ipdi tha nadakum. Ivaluku mattum enna special offer. Ithe matha slaves ku ipdi than irukum.ava palace laye. Politicians ku oru niyayam normal girls ku oru nyayam. Panjali ku than adimai Yana aprom mum evlo thimiru athan vechu senjutanunga ivaluku vantha ratham matha girls ku vantha thakkali chutney a.
Draupadi vloda disrespect Nala tha apdi pannuvan.adimai nu sonnathum ok nu vara vendithane avan first palace a clean panna solluvan. Avlothan ithu periya iva mari kathitu irupa na free bird 🐦 apdi ipdi nu so adimai ngratha puriya vaikka panna ipdi pannuvanga . Correct tha dhuryodhan pannathu iva selfish thimiru thanaku vantha ratham matha girls ku vantha thakkali chutney nu nenapu atha virat kingdom la oru dasi evlo kastam anupavikanumo athu ellame ithu anupavichuthu thevai thaadimai ponnu na ipdi tha nadakum. Ivaluku mattum enna special offer. Ithe matha slaves ku ipdi than irukum.ava palace laye. Politicians ku oru niyayam normal girls ku oru nyayam. Panjali ku than adimai Yana aprom mum evlo thimiru athan vechu senjutanunga ivaluku vantha ratham matha girls ku vantha thakkali chutney a.
@@kavitharamesh8384use English language
@@-V6984This is not english serial then why the f**k he needs to use English
@@kavitharamesh8384நீ எல்லாம் ஒரு பொண்ணு சீய்... 😂 திரௌபதியின் திமிர் எல்லா காலத்திலும் பெண்களுக்கு இருக்க வேண்டிய திமிர். திரௌபதி எந்த அடிமையையும் வைத்ததாக நான் கேள்விப்படல. அப்படியே அடிமைகள் இருந்திருந்தால் அவர்களை பல ஆடவர் முன்னிலையில் துகிலுரிந்து மானபங்க படுத்தியதாகவும் படித்ததில்லை. உன் துரியோதனன் மாயக்குளத்தில் விழுந்த போது கேலிபேசி சிரித்தது திரௌபதியின் பின்னால் இருந்த பணிப்பெண் என்றே நான் படித்தேன். அப்படியே அவள்தான் அதைச் செய்தாள் என்றாலும் இந்தளவு அவளை கொடுமைப்படுத்தும் அளவுக்கு அது அவ்வளவு பெரிய குற்றம் இல்லை. திரௌபதியின் கணவர்களை இளம்பிராயம் முதலே கொலை செய்ய முயன்று தோற்ற துரியோதனனுக்கு எந்த தண்டனையும் வழங்கப்படாத போது அவன் அவள் சிரித்ததை அவமானமாக எண்ணினால் தவறு அவனுடையதே. அவன் சாரார் செய்த அனைத்து அக்கிரமங்களை விட திரௌபதியின் சிரிப்பு ஒன்றும் குற்றமில்லை.
19:28 திரௌபதி கண்களில் ஆயிரம் வலி நிறைந்த கேள்விகள்......
🤨🤨🤨🤨🤨🤨🤨
விஜய் தொலைக்காட்சிக்கு மிக்க நன்றி... என்னதான் நாம் பணத்தை நோக்கி ஓடினாலும், வாழ்க்கையில் துன்பங்கள் வரினும், என்றும் தர்மத்தை கடைப்பிடுத்து வாழ வேண்டும் என்பதை உறுதியாக எடுத்துரைக்கும் காவியம் மகாபாரதம் !!!!
பெண் என்பவள் எவரையும் நம்ப கூடாது.எல்லா வல்லா இறைவன் இருக்கும் வரை தர்மம் வெல்லும்
உண்மைதான்
அதர்மம் நிகழும் சமையம் தடுக்காமல் அதை பார்த்துக் கொண்டு இருப்பதும் அதர்மமே
💯
Yes
@@KumarKumar-fi6mo adimai ponnu na ipdi tha nadakum. Ivaluku mattum enna special offer. Ithe matha slaves ku ipdi than irukum.ava palace laye. Politicians ku oru niyayam normal girls ku oru nyayam. Panjali ku than adimai Yana aprom mum evlo thimiru athan vechu senjutanunga ivaluku vantha ratham matha girls ku vantha thakkali chutney a.
@@வசந்தகுமார் adimai ponnu na ipdi tha nadakum. Ivaluku mattum enna special offer. Ithe matha slaves ku ipdi than irukum.ava palace laye. Politicians ku oru niyayam normal girls ku oru nyayam. Panjali ku than adimai Yana aprom mum evlo thimiru athan vechu senjutanunga ivaluku vantha ratham matha girls ku vantha thakkali chutney a.
@@kavitharamesh8384ne Draupadi place la irundhu paaru, apro theriyum adhu evlo periya vedhana nu, neeyum oru ponnu thaana, vekkama illaya unaku ipdi solradhuku???
16:05 i can see the pain and courage at the same time, she acted amazingly
goosebumps:)))semma episode acting,direction,cinematography ellathlayum kalakittanga:)))from dhuryodhan to draupadhi everyone were awesome..hats off to the team
Pooja sharma's acting superb
7
She jus nailed it she ate all our indian cine stars
இந்த நிகழ்வை காண மனம் வேதனை கொள்கிறது இறைவனே இப்போது தர்மம் எங்கே 😢😢
எப்பெண்ணிர்கும் நடக்க கூடாத ஒன்று... அதுவும் கணவனால் மற்றும் கணவர் முன்...இக்காணொலியை பார்க்கையில் கண்களில் கண்ணீர் வலிந்தோடுகிறது... அவ்விடத்தில் நாம் இருக்கையில் எப்படி இருக்கும் என பதைக்கிறது...கிருஷ்ணரே சொல்லி இருக்கிறார்.. தர்மம் என சொல்லும் அனைத்தும் தர்மம் ஆகிவிடாது.. அதர்மம் என சொல்லும் அனைத்தும் அதர்மம் ஆகிவிடாது என... இருக்கையில்...அவள் செய்த தியாகம் அனைத்தும் தர்மம் ஆயின்... கணவர்கள் செய்த அனைத்தும் அதர்மம் என எனக்கு தோன்றுகிறது.... இந்த நிலை இனி வரவிருக்கும் எவருக்கும் இந்நிலை முக்கியமாக கணவனால் வரக் கூடாது...🙏😓
கண்டிப்பாக நண்பரே நானும் இதைபார்து கண்கலங்கினேன் என்றும் தர்மமே வெல்லும்....என்றும் கர்ணன்போல் வாழ்பவன்....❤❤❤❤❤❤❤😢
@@manoshanth2593 Draupadi vloda disrespect Nala tha apdi pannuvan.adimai nu sonnathum ok nu vara vendithane avan first palace a clean panna solluvan. Avlothan ithu periya iva mari kathitu irupa na free bird 🐦 apdi ipdi nu so adimai ngratha puriya vaikka panna ipdi pannuvanga . Correct tha dhuryodhan pannathu iva selfish thimiru thanaku vantha ratham matha girls ku vantha thakkali chutney nu nenapu atha virat kingdom la oru dasi evlo kastam anupavikanumo athu ellame ithu anupavichuthu thevai thaadimai ponnu na ipdi tha nadakum. Ivaluku mattum enna special offer. Ithe matha slaves ku ipdi than irukum.ava palace laye. Politicians ku oru niyayam normal girls ku oru nyayam. Panjali ku than adimai Yana aprom mum evlo thimiru athan vechu senjutanunga ivaluku vantha ratham matha girls ku vantha thakkali chutney a.
dhddhddhddhddh hdhdhdhdhdhddh dddhdhdhddhdhddhddddhdhdhhd
@@kavitharamesh8384
Matha daasi pengalku apdi nadakrathuku draupadi Ena pana mudiyu??
Iva arasa kulam penaga irnthum ipdi oru anithi nadanthrku adlaye theriya venam epdi men women ah treat panirkanganu
Antha men ah hate panrathuku bathila yen draupadi ah hate panringa??
Anal ippotu manipur women'skku ithai vita kodumai natakkiratu, nam anaivarum partu amaithiyaka than irukkirom
ஒரு தாசியாக இருந்தாலும் இவ்வளவு பேர் முன்னிலையில் இவ்வளவு சித்ரவதை செய்வார்களா? 😢😢😢😢😢பெண் என்பவள் எல்லா யுகத்திலும் சித்ரவதையை மட்டுமே அனுபவிக்க வேணடுமா?😢😢😢😢
Very correct.
கர்ணனை கடவுளாக ஏற்ற என் மனம் சாபமிடுகிறது 😢
அர்ஜுனனை விட பீமன் தான் அதிகமாக திரௌபதியை நேசிக்கிறார்❤❤❤
அர்ஜுனன் துரோகம் செய்தார் மனைவி துரோபதிக்கு காதல் இல்லாமல் வாழ்ந்தார் துரோபதி யோடு
உன்மை
💯💯😌😌
Arjun loves subthra
fantastic acting by draupadi aka pooja sharma ..... just loved this episode!!!
agree...
pooja sharma!!!all appreciations 2 her..mass na mahabharatham(vijay tv)i luv all who acted in mahabharat...its fantastic 2 watch....really great!!!!!!!!!!!!
இதை பார்க்கும்போது என் கண்களில் கண்ணீர் வருகிறது ஐந்து கணவர்கள் இருந்தும் பாஞ்சாலி காக்கவில்லையே
Krishna ne kappatri vittar
கண் தெரியாத குருடன் ,இது நியமா 😂❤
இந்த கார்னைய்தழ்ச்சி குழத்தில் பிரந்தவன் என்று கூறினல் மனவேதனை அடைகிரன் அனல் இவன் பாஞ்சலியை என்ன என்ன கூறுகிறன் பண்டவர்கள் பாஞ்சலிகுந்தி மாத இவர்கள் பட்ட கஷ்டத்தை விட கார்னன் ஒன்றும் பொறிய துன்பம் அனுபவிக்கவில்லை பாண்டவர்கள் எவ்வளவு துண்பம் அனுபவித்து இருந்தலும் தர்ம்மம்மீரவில்லை இந்த கார்னன் அதர்மம் பக்கம் துனை பேனன் துஸ்டன் கார்னை😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
துச்சாதனுகு அப்பிடி ஒரு சாவு 💯 கராக்ட்
The moral of the story is No one will come to save Women, they only have to protect herself
பாவம் அர்ஜூனன் தனது சகோதரர் மீது கொண்ட நம்பிக்கையால் தனது காதல் மனைவியின் துயர் நீக்க முடியாமல் வேதனை கொள்கிறார்🥺
மகாபாரத போர் நடக்க முக்கியமான நபர்களில் கர்ணனனும் ஒருவன்,,,,
Unmai dhan
kandipa
@@akhildev3427😊 no no
Yes
கர்னன் இல்லயன பாரதம் ஒன்று இல்ல
ALL ACTING IS PERFECT - DROUPATHI ACTING AMAZING
Pooja sharma's sharma acting is awesome.i think every woman who watch this epi will cry see draupathi.
இதை தடுக்காத எவரும் தனது தகுதியை இழந்தவர் ஆவார்
Amazing acting..!! andha kangal..happaa..neruppu mathiri irukku..! enna acting...!!!!!!!!!!!! Awesome..!
only one Duchadanan at that time. nowadays many duchadanans. hats off to the actress Draupathy character
கர்ணன் சிரிக்கும் போது மனம் வேதனை அளிக்கிறது . 😢 இவ்வளவு தர்மம் செய்து கர்ணனுக்கு என்ன பலன் ஒரு பெண்ணை காக்க தவறியவன் கர்ணன் . அதனால் தான் போரில் மடிந்தது சரியே .
சுயம்வரத்தில் கர்ணனை தாழ்ச்சி குலத்தில் பிறந்தவனை ஏற்க மாட்டேன் என்று பாஞ்சாலி கூறியது மட்டும் சரியா????? அந்நிகழ்வில் கர்ணனை அவமதித்தது அவள் மட்டுமே💯 அது நியாயமா சொல்லுங்கள்... மகாபாரதப் போருக்கு காரணம் பாண்டவர்கள் மட்டுமே...
கர்ணன் போரில் மடியவில்லை அவனே மடிந்தான்.....அவன் பாண்டவர்களை எதிரியாக நினைத்தால் வெற்றி கர்ணனுகே நினைவில் கொள்ளுங்கள் 💯
Andru aval karnanai thazchi endru koorumbothu
@@RajaPrabhu-hr9sqThashchii kulam Thana da ne punda
ஆம்
ஒரு ஆணாக க் கூறுகறேன்.பெண்களை சரியான சமயத்தில் காக்க யாரும் வரமாட்டார்கள் போல....
தெய்வந்தான் துணை
Bheeman is the real hero are you agree or not??
16:10 and 16:16 Their eyes🔥❤️🥺
Panchali acting awesome
Krishnaa🥰🙏❤️🩹🪷🪷❤️
கலியின் தொடக்கம்
இன்றும் தொடரும் அவலம்
திரெளபதியின நடிப்பு.அபாரம்
அன்றைய நிகழ்வை கன் முன்பு
கொண்டுவந்த அனைவருக்கும்
நன்றி, Vijay tv
Draupadi eyes on last shot was 🔥🔥🔥🔥🔥🔥🔥
பாஞ்சாலி acting super epadi eruka vandum female anpaval
Indha scene pakumpodhulam eanake eadho oru avamanam nadandha madhi iruku eanadha adimaigalaga irundhalum oru ponnuku avamanam nadakum podhu ipadi mounamaga irundhuruka kudadhu😢😢😢😢 pavam panchali thai
Yarum antha kaalathula slaves ki ipdi than nadakum ana intha draupadi ku mattum enna special offer. Thimiru pudichatgu ithuku vantha ratham matha girls ku vantha thakkali chutney. Ithe iva palace la irukra adimai ipdi pesuna enna pannuva. Ethachu punish pannuva atha mathiri tha ithuvu .avangaluku ipdi than innortharku adimai ya irukom nu . Ithu arrogance nalatha virat kingdom la poi dasiya valtha kichak nala molest anupavicha . She deserves it 👏
தர்மர் மீது கோபமாக வருகிறது🤬🤬
Draupadi had hope & trust towards padavas 😢but 😓😓
Draupadi vloda disrespect Nala tha apdi pannuvan.adimai nu sonnathum ok nu vara vendithane avan first palace a clean panna solluvan. Avlothan ithu periya iva mari kathitu irupa na free bird 🐦 apdi ipdi nu so adimai ngratha puriya vaikka panna ipdi pannuvanga . Correct tha dhuryodhan pannathu iva selfish thimiru thanaku vantha ratham matha girls ku vantha thakkali chutney nu nenapu atha virat kingdom la oru dasi evlo kastam anupavikanumo athu ellame ithu anupavichuthu thevai thaadimai ponnu na ipdi tha nadakum. Ivaluku mattum enna special offer. Ithe matha slaves ku ipdi than irukum.ava palace laye. Politicians ku oru niyayam normal girls ku oru nyayam. Panjali ku than adimai Yana aprom mum evlo thimiru athan vechu senjutanunga ivaluku vantha ratham matha girls ku vantha thakkali chutney a.
@@kavitharamesh8384ungaloda vara sona povingala straight ah ?
@@kavitharamesh8384mayiru vekkama ila ipdi pesrathuku savu di neyellam
16:39 இந்த காலத்தை நினைக்கையில் தற்போது உள்ள காலம் எவ்வளவோ பரவாயில்லை போல் தோன்றுகிறது. தற்போதுள்ள காலத்தில் உண்மையான ஒரு தலைவன் தன் தலைவியை எந்த நிலையிலும் தலைகுனியவும் விடமாட்டான், தன் தலைவியின் ஸ்பரிசத்தை நெருங்கவும் விடமாட்டான். அன்று பார்க்கப்பட்ட தர்மம் அதர்மம் ஒரு ஸ்திரீயின் மானத்திற்கு பங்கம் விளைவிக்குமேயானால் இன்றைய கலியுகத்திலும் அது காக்கப்பட்டே தீரும் அதை அதர்மம் என்று தூற்றப்பட்டாலும் !!!
18:08 துரியோதனன்க்கே கண் கலங்கிருக்கு....
Here Yudishtra is the real villain. Despite knowing his cousin's intention he staked his brothers and his wife in stake. Srsly like why. He could have exited the hall and should have broken the so called dharma comeon. Not all practices are Dharma 🙄🙄
adhellam kadhai pa.. apo thana kadhai nagarum...
கர்ணனை வீரன் என்று உலகம் சொல்ல மருத்த தர்னம்...இது....
கர்ணன் மாவீரன் அல்ல அவனை நான் வெறுக்கிறேன்
I like draupathi thimir
கர்ணா உன் முகத்தை பாவமாக வைக்காதே வேதனையாக உள்ளது
Paanchaali and pandaavas eye contact😢😢😢😢😢😢😢
13:08 BGM very nice ♥️💕💕😍🥰😍🥰😍🥰
16:34 இந்த நிமிடங்கள் இந்த உலகை எரித்து விட கோபம் கணலாய் எரிகிறது...
😢bheeman character is super
After draupadi humiliation bheem insulted her he called her as impure because she was touched by another men
@@kavitharamesh8384 proof?
Mani sha : lol how can you say draupathi deserves this? just because she insulted karna you think it's right for a girl to be physically abused and disrobed in public? You should be ashamed of yourself for leaving heartless comments like this !
adimai ponnu na ipdi tha nadakum. Ivaluku mattum enna special offer. Ithe matha slaves ku ipdi than irukum.ava palace laye. Politicians ku oru niyayam normal girls ku oru nyayam. Panjali ku than adimai Yana aprom mum evlo thimiru athan vechu senjutanunga ivaluku vantha ratham matha girls ku vantha thakkali chutney a.
Draupadi vloda disrespect Nala tha apdi pannuvan.adimai nu sonnathum ok nu vara vendithane avan first palace a clean panna solluvan. Avlothan ithu periya iva mari kathitu irupa na free bird 🐦 apdi ipdi nu so adimai ngratha puriya vaikka panna ipdi pannuvanga . Correct tha dhuryodhan pannathu iva selfish thimiru thanaku vantha ratham matha girls ku vantha thakkali chutney nu nenapu atha virat kingdom la oru dasi evlo kastam anupavikanumo athu ellame ithu anupavichuthu thevai thaadimai ponnu na ipdi tha nadakum. Ivaluku mattum enna special offer. Ithe matha slaves ku ipdi than irukum.ava palace laye. Politicians ku oru niyayam normal girls ku oru nyayam. Panjali ku than adimai Yana aprom mum evlo thimiru athan vechu senjutanunga ivaluku vantha ratham matha girls ku vantha thakkali chutney a.
Are u a women or man
Whatever no girl deserves such an injustice be it a woman from royal clan or from other clans. Plus only she has right over her. So she deserves to rebel for her freedom. Any human who has born in this earth deserves the right for freedom. So it is not wrong for her to question against the injustice that she suffered.
Yes it is If she can insult karna by his birth. Yes it is karma.
யாருக்கு மனம் கலங்குகிறது
Karnan bcoz of his karma in this situation, he was killed
அழிவின் உச்சமே இந்த நிகழ்வு 😭😢
போச்சு. துச்சாதனன் கையை பீமன் பிடுங்கி ஏறியப் போகிறான்😱
எப்பொழுதும் பெண் என்பவள் புரிந்து கொள்ள வேண்டும் அதற்கு உதாரணம் திரௌபதியை. யாரையும் பெண் என்பவள் நம்பி வாழக்கூடாது. தன்னை மட்டுமே நம்பி வாழ வேண்டும். இவ்வுலகில் இதற்கு உதாரணம் திரௌபதி மட்டுமே பெண் குளத்திற்கு எடுத்துக்காட்டாகும்.🔥🔥🔥
True
True...
உண்மை
இதற்கு அனைத்திற்கும் காரணம் திருதராஷ்டிரர் ஒருவரே தன் மகன்கள் செய்யும் தவறுகளை சுட்டிக் காட்டவில்லை மௌனமாக இருப்பதன் காரணம்😂😂😂😂😂😂
We do not know in reality Draupati suffered a lot or not but in this serial the character "draupati" suffered a lot. its very horrible to see her. its great to see her acting.
சகாதேவன் கண்களில் பயம் தெரிகிறது
Oru பெண்ணை இவ்வாறு கொடுமை படுத்தி கல ங்க செய்வதா தர்மம்?,,😭😭😭
Karnan Fans nnu oru kooddam varume
Athu Ippo enge pochu?
சூத்த புத்திரன் குரங்கு கர்ணன் நாசமா போவான் இது சாபம் ஆகும்
Drupadi acting super
16:17.................. the power of FIre in Floating in water.
துருதாஷ்டிரன் குருட்டு அரசன் , பீஷ்மர் எப்படி அஸ்தினாபுரத்தில் இந்த அதர்மத்தை நடக்கவிட்டார்😢😢😢
கர்ணனை பார்த்தால் எரிச்சலாக இருக்கிறது ஒரு பிச்சைக்காக இவ்வாறு தர்மம் இல்லாமல் நடந்து கொள்கிறார் அம்மா அப்பா மனைவி எல்லாவற்றையும் விட்டு இப்படி அலைகிறார்
சூத்த புத்திரன் குரங்கு கர்ணன் நாசமா போவான் இது சாபம் ஆகும்...
சூத்த புத்திரன் குரங்கு கர்ணன் நாசமா போவான் இது சாபம் ஆகும்
Ponna thodum pothu ennada tharmam pakkuringa.avan kaiyavetti potrukkanum
mani sha should know about draupadi's forgiveness and her talent.draupadi is a powerfull woman of those days.if ishe is arrogant why should lord krishna helped her and why did kurushethra war took place.
Shame on all the men present at the raja sabai.!!
Shame on Karnan
darkbeast_143 in coming episode karnan will help draupadi indirectly
yes
your thinking is fully wrong. if draupadi Is wrong why should lord krishna saves her. in this world the great love Is love for the god. only arjuna wons krishnas love not karna. if one is good in giving, it's not mean that he is great. any idiot can give anything.
@@tamilselvisaravanan8664 adimai ponnu na ipdi tha nadakum. Ivaluku mattum enna special offer. Ithe matha slaves ku ipdi than irukum.ava palace laye. Politicians ku oru niyayam normal girls ku oru nyayam. Panjali ku than adimai Yana aprom mum evlo thimiru athan vechu senjutanunga ivaluku vantha ratham matha girls ku vantha thakkali chutney a.
@@maheshm7069 adimai ponnu na ipdi tha nadakum. Ivaluku mattum enna special offer. Ithe matha slaves ku ipdi than irukum.ava palace laye. Politicians ku oru niyayam normal girls ku oru nyayam. Panjali ku than adimai Yana aprom mum evlo thimiru athan vechu senjutanunga ivaluku vantha ratham matha girls ku vantha thakkali chutney a.
Bheemauku matume, panjaliyai kandaudan pathauikirathu 😥😥😥
Karnan ,bheshmar,dhronar sariyana thandanai
மாவீரன் கர்ணன் வாய்மூடி மௌனமாக இருந்ததே மாபெரும் தவறு.
Avan dhan yaa ava thasi, avaluku meladai aniya urimai illai nu sollu, dress ah remove panna solluvan. According to vyasa bharatham. Panchali sabatham padicha theriyum
That why I hate him...😢 17.41...😢
Karnan avanudaya manaiviyai epadi seithirunthal vaya thiranthirupar
Karnan 🤮🤮🤮🤮🤮
@@arulmozhivarmans5181
En enral apothuthan avargal avalai thoda matargal ..avalai thasi enru kurinal etho oru vagayil aval kapatra padalam enru apdi solvar karnan
சபையோர் முன்னிலையில் பெண்ணை மானபங்கம் செய்வது தர்மமா
I can't stop crying. I get angry on Pandavas. Why can't they leave the Dharma. 😮 Atleast for this instance. What's more great than a women's respect. Idiots.
Yarum antha kaalathula slaves ki ipdi than nadakum ana intha draupadi ku mattum enna special offer. Thimiru pudichatgu ithuku vantha ratham matha girls ku vantha thakkali chutney. Ithe iva palace la irukra adimai ipdi pesuna enna pannuva. Ethachu punish pannuva atha mathiri tha ithuvu .avangaluku ipdi than innortharku adimai ya irukom nu . Ithu arrogance nalatha virat kingdom la poi dasiya valtha kichak nala molest anupavicha . She deserves it 👏
Draupadi suffered a lot and her acting amazing
என்னதான் திரௌபதி அகந்தை கொண்டு தவறே செய்திருந்தாலும், நிரைந்த பேரவையில் துகிலுரிப்பதென்பது எவ்வாறு ராஜ தர்மமாகும்????? இதைக்கண்டும் பீஷ்மரும் துரோணரும் எதிர்க்காதது ஏன்????... தர்மமே வாழ்ந்த தர்மராஜன் தலை குனிந்தது ஏன்????... அந்த்மகா விஷ்னுவே கண்ணனாக பூவுலகில் அவதரித்தும் அவனியில் அதர்மம் தலையெடுத்தது ஏன்??????
Aganthai kondu paanjali nadaka villayea. Niyamagathan nadanthal
never in my life seen a kevelemaane character like yudhishtran .... bro thinks everything he does is dharmam
திரெளபதி ❤😢
(Mahabharatham)This is really fentastic serial.each and every episode was outstanding.each and every characters really well delivery of expressions and acting.This is the great examble of our proud of nation.
This epi it's makes me crying 😭😭
எங்கு சென்றால் கான்தாரி 😡😡😡😡😡😈😈😈😈😈😈😈😡😡😡😡😡😡😡😡
இப்ப எங்கு சென்றால் அந்த காந்தாரி கடைசியில் கிருஷ்ணனுக்கு சாப் மிடவாந்தால்
Ladies would not be in that hall.. Kadaisiya tha varuvanga Kundhi Kanthari ellarum
இந்த நிகழ்ச்சியில் அரசனையும் தண்டிக்கணும்
அந்த தண்டனை அவனின் 100 புதல்வர்கள் அனைவரும் அழித்தனர்.
where are the karnan sombus ???
கர்ண்ணா உங்களுக்கு மனசாச்சியே இல்லையா
Serial la pakkum bodhae en manam padharugiradhu ...
adimai ponnu na ipdi tha nadakum. Ivauku mattum enna special offer. Ithe matha slaves ku ipdi than irukum.ava palace laye
@@kavitharamesh8384punda ithevelayathan comment potutrukiya
Oh God I couldn't see this sean.so sad.I.couldnot control my tears.women are treated very badly.Only God has to help them.😢😢😢😢😢😢😢
எந்த இடத்திலும் தர்மம் தவராமல் இருந்ததுனால் தான் தர்மர் பூத உடலோடு சொர்க்கம் சென்றார் தர்மர்
லூசு பையன் குரங்கு யுதிஸ்டர் தர்மாவன் என்கிற அகங்காரம் கொண்டவன் இவன் திமிருக்கு சரியான செருப்படி கொடுத்தான் சகுனி
கெடு கேட்டவன் இந்த குரங்கு யுதிஸ்டர்... பாவம் பாஞ்சாலி மற்றும் 4 பாண்டவர்கள் ....
Adimaya iruntha wife ah kaapatha koodathunu rule ethum iruka? Athu taan anthe kaalathula dharmama?
adimai ponnu na ipdi tha nadakum. Ivauku mattum enna special offer. Ithe matha slaves ku ipdi than irukum.ava palace laye
@@kavitharamesh8384 hahahaha athuku dress lama remove panuvange elar munnadiyu ithu ena kodumaya iruku. Adimaya treat pandra vidham nu onnu iruku atha acpt Panikalam , but athukaga wife ku nadakuratha kooda kekalana athu thappu thaana?
@@rjrithick3913 mam actually ivaloda disrespect Nala tha apdi pannuvan.adimai nu sonnathum ok nu vara vendithane avan first palace a clean panna solluvan. Avlothan ithu periya iva mari kathitu irupa na free bird 🐦 apdi ipdi nu so adimai ngratha puriya vaikka panna ipdi pannuvanga . Correct tha dhuryodhan pannathu iva selfish thimiru thanaku vantha ratham matha girls ku vantha thakkali chutney nu nenapu atha virat kingdom la oru dasi evlo kastam anupavikanumo athu ellame ithu anupavichuthu thevai tha
@@kavitharamesh8384 Hahaha okey okey sis rendu pakamu ryt wrong iruku so namaku sarinu paduratha acpt panitu pooga venditha
@@rjrithick3913 yes but dhuryodhan pannathula thapu irukku but he is not like pandavas he is ekapatnivrathan he is good husband to his wife bhanumati he don't doubt his wife. He don't put stake on gambling also.
Drowpathi engal Kula deivam
Oru casteist unga kula deivam ah da
Nee mahabharatham padichiruntha ippadi olara maatey. Draupadi karnaneh caste vechi pesaley. Athu serial le sertha thavaraana info. @@Bharath-stardustfellow
Too extreme! will never understand why Mahabharatham had such a storyline with all the wise men watching and keeping quiet of ill-treatment of a woman! My heart breaks.
இந்த நிகழ்ச்சியை இரு கண்களால்.....கண்டவர்கள் யாரும்.... பீஷ்மர்.... துரோணர்.... துரியோதனன்.... கர்ணன்.... திருதராஷ்டிரன்...விதுரர்.... போன்ற யாவரையும் நல்லவர் என்று கூற மாட்டார்கள்.....😠😠😠😠😠
Yarum antha kaalathula slaves ki ipdi than nadakum ana intha draupadi ku mattum enna special offer. Thimiru pudichatgu ithuku vantha ratham matha girls ku vantha thakkali chutney. Ithe iva palace la irukra adimai ipdi pesuna enna pannuva. Ethachu punish pannuva atha mathiri tha ithuvu .avangaluku ipdi than innortharku adimai ya irukom nu . Ithu arrogance nalatha virat kingdom la poi dasiya valtha kichak nala molest anupavicha . She deserves it 👏
Yuthistanum
Bhishmar, dhronachari and vithirar aachim vai thoranthu pesunaanga
அப்படியென்றால் அதை வேடிக்கை பார்த்த பாண்டவர்களும் கெட்டவர்களே... பலமுறை பீஷ்மர், துரோணர் எச்சரிக்கை விடுத்தும் தர்மத்தை நிலை நிறுத்த தருமர் செய்த பலன் .
Yudi mosam
16.10 to 16.20 😢😢😢😢😢 pain full my eyes 😢😢😢
Those whoever support karnan. Watch this episode. If any one anyone use physical abuse on women whoever may be whatever strength he has nothing will help at all. At last he will get most terrible death by god . Jus rememebr this.
This is the biggest mistake done by karnan. He lost his vidya gyanam. Becos of this. He deserved death even though he did many good things. That so called dhaanam did not save him from god . Dont ever forget .
Pen pavam polladhadhu
All because of Lord Krishna. Krishna gave idea for Draupadi to wage a war. more lose their lives
nd how dare this dhutchadhanan!!!!!!!draupathi faced him boldly bt unfortunately she was punished
adimai ponnu na ipdi tha nadakum. Ivaluku mattum enna special offer. Ithe matha slaves ku ipdi than irukum.ava palace laye. Politicians ku oru niyayam normal girls ku oru nyayam. Panjali ku than adimai Yana aprom mum evlo thimiru athan vechu senjutanunga ivaluku vantha ratham matha girls ku vantha thakkali chutney a.
@@kavitharamesh8384 why you share this everyone In tamilnadu neraya perukku draupadi amman than kuladievam.did you know that 😡.did you know the original story of mahabharatham
@@tnchannel4742 hello I know. But athenna Normal girls ku ipdi nadatha athu correct adimai ponnu na ipdi tha nadakum .iva konjam kooda respect pannama irukala avaluku thevadha
@@tnchannel4742 all are equal all women have chasity and feelings.
Kurutttu kabothi dritharashtran apdiye ukkandhu irukkan, intha paavathunala than oru pulla kooda nilaikkala..
Panchali eavlo vedhanai adaindhurupal thhan kanavan manaiviya pandhaiyathil panaiyam veithu thoruruparnu😢
Draupadi vloda disrespect Nala tha apdi pannuvan.adimai nu sonnathum ok nu vara vendithane avan first palace a clean panna solluvan. Avlothan ithu periya iva mari kathitu irupa na free bird 🐦 apdi ipdi nu so adimai ngratha puriya vaikka panna ipdi pannuvanga . Correct tha dhuryodhan pannathu iva selfish thimiru thanaku vantha ratham matha girls ku vantha thakkali chutney nu nenapu atha virat kingdom la oru dasi evlo kastam anupavikanumo athu ellame ithu anupavichuthu thevai thaadimai ponnu na ipdi tha nadakum. Ivaluku mattum enna special offer. Ithe matha slaves ku ipdi than irukum.ava palace laye. Politicians ku oru niyayam normal girls ku oru nyayam. Panjali ku than adimai Yana aprom mum evlo thimiru athan vechu senjutanunga ivaluku vantha ratham matha girls ku vantha thakkali chutney a.
Karnan perum adharmam purinthan